"தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை" :தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடந்த தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு அரசு வேலை என்பதும் உறுதி செய்யப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்