நீங்கள் தேடியது "Minister pandiyarajan"

அமைச்சர் பாண்டியராஜன் மீது வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
18 Dec 2019 2:32 AM GMT

அமைச்சர் பாண்டியராஜன் மீது வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய கொடியை அவமதித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.