நீங்கள் தேடியது "tamil development minister"
8 Nov 2019 3:25 PM IST
"தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை" :தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதி
அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.