"திருவள்ளுவருக்கு காவித்துண்டு மரியாதை" : உள்நோக்கம் தெரிகிறது - ஜி.ராமகிருஷ்ணன்

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து, அர்ஜூன் சம்பத் மரியாதை செலுத்தியதில், உள்நோக்கம் தெரிவதாக, ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு காவித்துண்டு மரியாதை : உள்நோக்கம் தெரிகிறது - ஜி.ராமகிருஷ்ணன்
x
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து, அர்ஜூன் சம்பத் மரியாதை செலுத்தியதில், உள்நோக்கம் தெரிவதாக, ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை அவர் ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையின் அடிப்படையில் சங் பரிவார் அமைப்புகள் இயங்கி வருவதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்