"மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி" - எஸ்.பி.வேலுமணி

சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், இரவு பகல் பாராமல் ஈடுபட்ட குழுவினர் அனைவருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி - எஸ்.பி.வேலுமணி
x
சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், இரவு பகல் பாராமல்  ஈடுபட்ட குழுவினர் அனைவருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார். சுஜித்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்