விஜய் நடித்த 'பிகில்' திரைப்டம் ரிலீஸ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாகியுள்ளது
மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து அட்லீ - விஜய் கூட்டணியில் உருவான பிகில் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே வழக்கு உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி பிகில் திரைப்படம் இன்று வெளியானது. சென்னையில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிக்காக, நள்ளிரவு முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் ஆடி, பாடியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
