"முதலமைச்சரின் முயற்சியால் கல்லூரிகளுக்கு அனுமதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு எவ்வளவு விரைவாக அனுமதி அளித்ததோ, அதே வேகத்துடன் தமிழக அரசு பணிகளை விரைந்து முடிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு எவ்வளவு விரைவாக அனுமதி அளித்ததோ, அதே வேகத்துடன் தமிழக அரசு பணிகளை விரைந்து முடிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நகராட்சி பூங்கா திறப்புவிழாவில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்