நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்"

முதலமைச்சரின் முயற்சியால் கல்லூரிகளுக்கு அனுமதி - அமைச்சர் விஜயபாஸ்கர்
24 Oct 2019 8:20 PM GMT

"முதலமைச்சரின் முயற்சியால் கல்லூரிகளுக்கு அனுமதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு எவ்வளவு விரைவாக அனுமதி அளித்ததோ, அதே வேகத்துடன் தமிழக அரசு பணிகளை விரைந்து முடிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.