"குடிமராமத்து பணியால் அதிமுகவுக்கு வெற்றி" - எம்.எல்.ஏ கருணாஸ் கருத்து

முதலமைச்சரின் குடிமராமத்து பணி மக்களிடம் வரவேற்பு பெற்றதன் வெளிப்பாடாகவே, இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாக, திருவாடாணை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
குடிமராமத்து பணியால் அதிமுகவுக்கு வெற்றி - எம்.எல்.ஏ கருணாஸ் கருத்து
x
முதலமைச்சரின் குடிமராமத்து பணி மக்களிடம் வரவேற்பு பெற்றதன் வெளிப்பாடாகவே, இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாக, திருவாடாணை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,  தமிழக அரசு விரைந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்