கட்டடத்தின் நடுவே ஜொலிக்கும் உயிரெழுத்துக்கள்-சென்னை டிபிஐ வளாகத்தில் நடவடிக்கை
சென்னை டிபிஐ வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான பாடநூல் கழக கட்டடத்தின் நடுவில் உயிரெழுத்துக்கள் புத்தக வடிவில் இடம்பெற்றிருக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது
சென்னை டிபிஐ வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான பாடநூல் கழக கட்டடத்தின் நடுவில் உயிரெழுத்துக்கள் புத்தக வடிவில் இடம்பெற்றிருக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கட்டடத்தின் மையப்பகுதியில் கல்லூரி சாலை வழியாக செல்பவர்கள் பார்க்கும் வகையில், புத்தக வடிவில்," அ, ஆ, இ, ஈ " என உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் இடம்பெற்றுள்ளன.
Next Story