நீங்கள் தேடியது "tamil letters"

கட்டடத்தின் நடுவே ஜொலிக்கும் உயிரெழுத்துக்கள் - சென்னை டிபிஐ வளாகத்தில் நடவடிக்கை
17 Oct 2019 9:58 PM GMT

கட்டடத்தின் நடுவே ஜொலிக்கும் உயிரெழுத்துக்கள் - சென்னை டிபிஐ வளாகத்தில் நடவடிக்கை

சென்னை டிபிஐ வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான பாடநூல் கழக கட்டடத்தின் நடுவில் உயிரெழுத்துக்கள் புத்தக வடிவில் இடம்பெற்றிருக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.