ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு ஆயுள் தண்டனை-கொலை வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் மூன்று பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் மூன்று பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காவேரிப்பட்டினத்தை அடுத்த மோஹனள்ளி கிராமத்தை சேர்ந்த புட்டப்பனுக்கும் அவரது அண்ணன் மகன் குப்பனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான தகராறில் புட்டப்பன் கொலை செய்யப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொலை வழக்கில், குப்பன், அவரது மனைவி இரு மகன்கள் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Next Story