கோவையில் ஒரு மணி நேரம் மழை -பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

கோவையில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது
கோவையில் ஒரு மணி நேரம் மழை -பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
x
வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக , கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், டவுன்ஹால், இராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் உட்பட புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மழை காரணமாக பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்