கம்யூனிஸ்ட் கட்சி 100ஆம் ஆண்டு கொண்டாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி,சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று காலை நடந்தது.
கம்யூனிஸ்ட் கட்சி 100ஆம் ஆண்டு கொண்டாட்டம்
x
கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று காலை நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஆண்டு முழுவதும் கட்சி கொள்கைகள் குறித்து மக்களிடையே எடுத்து கூறப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்