நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது : ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது : ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
x
நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி பதிவுகளைஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், திருடிய நகைகளை இருவரும் மதுரையில் விற்பனை செய்ய முயன்ற போது மடக்கி பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்