நீங்கள் தேடியது "nagapattinam theft case"

நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது : ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
17 Oct 2019 8:47 AM IST

நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது : ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.