"தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தேசப்பிதா மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் "காந்தி கதா" என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
தேசப்பிதா மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் "காந்தி கதா" என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி என்றும் சமூக சீர்திருத்தத்தை சுய ஒழுக்கத்தின் மூலம் கொண்டு வந்தவர் காந்தி எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அப்போது தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்