நீங்கள் தேடியது "Banvwarilal Purohit"

தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
17 Oct 2019 1:53 AM GMT

"தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தேசப்பிதா மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் "காந்தி கதா" என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.