10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இடமாற்றம்-தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம்

நாங்குநேரி தொகுதியில் மாற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்தவை என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இடமாற்றம்-தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம்
x
நாங்குநேரி தொகுதியில் 30 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது  தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து காங்கிரஸ் கட்சிநேற்று  புகார் அளித்திருந்தது. வாக்குப்பதிவு இயந்திரம் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு.

Next Story

மேலும் செய்திகள்