மதுராந்தகத்தில் இடி மின்னலுடன் கொட்டிய மழை

மதுராந்தகத்தில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
மதுராந்தகத்தில் இடி மின்னலுடன் கொட்டிய மழை
x
மதுராந்தகத்தில் இடி - மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை 
கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கருங்குழி, பவுஞ்சூர் ஆகிய பகுதிகளில் காலையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நண்பகல் 12 மணிக்கு மேல் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன்  சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்