கீழடியை பாரத கலாச்சாரம் என்று சொல்வது தவறானது - டி.கே.எஸ். இளங்கோவன், திமுக எம்.பி.,

கீழடி கலாச்சாரத்தை பாரத பண்பாடு என்று சொல்வது தவறானது என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.
x
கீழடி கலாச்சாரத்தை பாரத பண்பாடு என்று சொல்வது தவறானது என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்க இலங்கியங்களில் படித்தவற்றுக்கு கீழடி நாகரிகம் வரலாற்று ஆதாரமாக அமைந்துள்ளது என்றும்,  சிந்து சமவெளி முதல் கீழடி வரை தமிழர் நாகரிகம் என்றும் கூறினார். கீழடியை பாரத நாகரிகம் என்று சொல்வது தவறானது என்றும் இளங்கோவன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்