குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - நகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட முயன்ற, நகராட்சி லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - நகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட முயன்ற, நகராட்சி லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள கஸ்பா குடியிருப்பு பகுதியின் அருகே ஆற்காடு நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்