நீங்கள் தேடியது "Vellore Garbage Dumbing Protest"

குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - நகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
1 Oct 2019 9:38 AM GMT

குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - நகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட முயன்ற, நகராட்சி லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.