காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்-என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக புவனா அறிவிப்பு

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்-என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக புவனா அறிவிப்பு
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்-என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக புவனா அறிவிப்பு
x
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக புவனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக கூட்டணி ஆதரவோடு  என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதில் கடந்த 3 நாட்களாக நீண்ட இழுபறி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புவனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று மதியம் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.  

Next Story

மேலும் செய்திகள்