இளைஞர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அறிவழகன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை
x
சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அறிவழகன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீடு புகுந்து அறிவழகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பழிவாங்கும் நோக்கில், இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று அண்ணாசதுக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்