நீங்கள் தேடியது "POLICE INVESTICATION"

திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்
26 Aug 2018 6:53 AM GMT

திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்

ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் கொடூரமாக இறந்து கிடந்ததை அடுத்து திருவள்ளூர் அருகே போராட்டம் வெடித்துள்ளது.