மக்களுக்கு பதில் அளிக்க மறுத்த எம்.எல்.ஏ

திண்டுக்கல் மாவட்டம், ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில், வத்தலகுண்டு எம்.எல்.ஏ விடம் பிரச்சனைகளை முறையிட சென்ற பொதுமக்களுக்கும் அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்களுக்கு பதில் அளிக்க மறுத்த எம்.எல்.ஏ
x
திண்டுக்கல் மாவட்டம் , ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில், வத்தலகுண்டு எம்.எல்.ஏ விடம் பிரச்சனைகளை முறையிட சென்ற பொதுமக்களுக்கும் அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அங்கு வந்த எம்.எல்.ஏ தேன்மொழியும் சரியாக பதில் அளிக்காமல் சென்றதால் , பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்