நீங்கள் தேடியது "vaththalakund"
18 Sept 2019 10:19 AM IST
மக்களுக்கு பதில் அளிக்க மறுத்த எம்.எல்.ஏ
திண்டுக்கல் மாவட்டம், ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில், வத்தலகுண்டு எம்.எல்.ஏ விடம் பிரச்சனைகளை முறையிட சென்ற பொதுமக்களுக்கும் அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
