தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் எம்.பிக்கள் சந்திப்பு

சென்னை, சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
x
சென்னை, சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஆர் பாலு,  ஆர்.எஸ்.பாரதி, கவுதம்சிகாமணி, செல்லகுமார், டிகே ரங்கராஜன், கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன், திருநாவுகரசர், கணேசமூர்த்தி உள்ளிட்ட 26 எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்