தலைக் கவசம் அணிய வலியுறுத்தி தண்டோரா : போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என பிரசாரம்..

இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி, புதுக்கோட்டை நகரில் தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தலைக் கவசம் அணிய வலியுறுத்தி தண்டோரா : போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என பிரசாரம்..
x
இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி, புதுக்கோட்டை நகரில் தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது, போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் உள்ளிட்டவை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தண்டோரா மூலம் வலியுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்