திருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி

திருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி
x
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காலதாமதம் ஆவதை தடுக்கும் வகையில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் போதிய அளவு மழை பொழிய திருப்பதி கோயிலில் அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்