தேனி : சாரல் மழை-இதமான சூழல்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக சின்ன சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தேனி : சாரல் மழை-இதமான சூழல்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக சின்ன சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வாரவிடுமுறை என்பதால், குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் சின்ன சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்