சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இரவில் மழை...

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இரவில் மழை...
x
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.  சென்னையில் கிண்டி,  அடையாறு, மெரினா, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், சேத்துப்பட்டு, வியாசர்பாடி  என பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை பெய்தது. தொடர்ந்து 2வது நாளாக இரவு நேரத்தில் மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்