ஒய்யார நடை போட்டு அசத்திய பெண்கள் : குழந்தைகளும் பங்கேற்ற ஃபேஷன் ஷோ

கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.
ஒய்யார நடை போட்டு அசத்திய பெண்கள் : குழந்தைகளும் பங்கேற்ற ஃபேஷன் ஷோ
x
கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.  கோவையில் BONAFIED FASHION எனற தலைப்பில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை விதவிதமான ஆடை அணிந்து வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அணிந்திருந்த ஆடைகள் கோவையை சேர்ந்தவர்கள் வடிவமைத்தவை.

Next Story

மேலும் செய்திகள்