வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி, திமுக சார்பில் 1,600 மூட்டை அரிசி அனுப்பி வைப்பு

நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி, திமுக சார்பில் 1,600 மூட்டை அரிசி அனுப்பி வைப்பு
x
நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து திமுக மேற்கு மாவட்டம் மயிலை பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஏழுமலை ஏற்பாட்டில் 100 மூட்டை அரிசி கொண்டு சென்ற வாகனத்தையும் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்