காவிரி நீர் கடைமடை வரை செல்லாத‌து ஏன்..? நீரியல் மேலாண்மை நிபுணரின் கேள்வியும், விளக்கமும்

நீரியல் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வாரத்திற்குள் நீர் வந்து சேர்ந்து விடும்போது, திருச்சியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு ஏன் நீர் செல்வதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
x
நீரியல் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வாரத்திற்குள் நீர் வந்து சேர்ந்து விடும்போது, திருச்சியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு ஏன் நீர் செல்வதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நமது தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், தமிழகத்தில் விவசாய நிலங்கள் வறண்டு கிடப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்