சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்

சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சொரக்குடி பகுதியில் குடிமராத்து திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தூர்வாரும் பணிக்காக குளம் ஒன்றுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்