அவலாஞ்சி பகுதியில் தொடர் கனமழை : நிலச்சரிவுகளை சரி செய்யும் பணி தீவிரம்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 07:57 AM
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பல ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி தவித்த 11 பேர் ஹெலிகாஃப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சி பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளை சரி செய்ய இரண்டு நாட்களாகும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2112 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9710 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5151 views

பிற செய்திகள்

"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

4 views

"பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அத்திவரதர் சிலை பொலிவு மாறாது" - மூத்த சிற்பக் கலைஞர்

பால் வடியும் மரம் என்பதால் அத்திவரதர் சிலை பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அதன் பொலிவு மாறாது என்று மூத்த சிற்பக்கலைஞர் மாமல்லபுரம் ஹரிதாஸ் ஸ்தபதி தெரிவித்துள்ளார்.

14 views

முக்கொம்புக்கு 3 நாள் கழித்து வந்து சேர்ந்தது, காவிரி நீர் : விவசாயிகள் சிறப்பு வழிபாடு

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

11 views

விடிய விடிய கனமழை..பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

1949 views

சி.சி.டி.வி. கேமராவால் குற்றங்கள் பாதியாக குறைவு : சென்னை மாநகர காவல்துறை புள்ளி விவரங்களுடன் வெளியீடு

சென்னையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டதை அடுத்து குற்றங்கள் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

53 views

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கிறிஸ்தவ மிஷனரிஸ், கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.