கார்கில் பகுதியில் பதற்றம் - களத்தில் இருந்து பிரத்யேக தகவல்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்கில் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
x
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்கில் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்