பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை : பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் செல்ல அறிவுரை
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 10:23 AM
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர்அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர்அணை  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வினாடிக்கு  36 ஆயிரம் கனஅடி தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது.  அணையின் பாதுகாப்பு கருதி  நான்கு மதகுகள்  மூலம் 36 ஆயிரம் கன அடி உபரி  நீர் திறந்து விடுப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள்   பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதிகளில் தண்டோரா போட்டு பொது மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2157 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9930 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5173 views

பிற செய்திகள்

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி தஞ்சாவூரில் 28-ஆம் தேதி கருத்தரங்கம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நிறைவுரை

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி வரும் 28-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கை தி.மு.க. நடத்துகிறது.

7 views

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

12 views

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

10 views

ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

12 views

முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.

16 views

தமிழகம் - புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.