திருவண்ணாமலையில் தாலிக்கயிறு ஏந்தியபடி விவசாயிகள் நூதன போராட்டம்...

திருவண்ணாமலையில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் தாலிக்கயிறு ஏந்தியபடி விவசாயிகள் நூதன போராட்டம்...
x
திருவண்ணாமலையில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் தங்கள் கைகளில் தாலிக் கயிறுகளை ஏந்தியடி , மத்திய மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்