ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை ஹாஜி அறிவிப்பு

பக்ரீத் பண்டிகை, வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை ஹாஜி அறிவிப்பு
x
பக்ரீத் பண்டிகை, வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து, வரும் 12ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்