சுற்றுலா பயணிகளை கவர்ந்த மீன்கள் கண்காட்சி : 100 வகையிலான வண்ண மீன்கள் இடம்பெற்றுள்ளன

ஊட்டியில் தனியார் பொழுதுபோக்கு மையம் ஒன்றில் நடந்து வரும் வண்ண மீன்கள் கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சுற்றுலா பயணிகளை கவர்ந்த மீன்கள் கண்காட்சி : 100 வகையிலான வண்ண மீன்கள் இடம்பெற்றுள்ளன
x
ஊட்டியில் தனியார் பொழுதுபோக்கு மையம் ஒன்றில் நடந்து வரும் வண்ண மீன்கள் கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த கண்காட்சியில் ஷார்க், டிரொ, ஏஞ்சல் ஃபிஷ், பிளாக் மோல், டிராகன் ஃபிஷ் உள்ளிட்ட 100 வகையான வண்ண மீன்கள் இடம்பெற்றுள்ளன. விடுமுறை தினம் என்பதால், கண்ணாடி தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மீன்களை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்