நீங்கள் தேடியது "Ooty Colour Fish Exhibition"

சுற்றுலா பயணிகளை கவர்ந்த மீன்கள் கண்காட்சி : 100 வகையிலான வண்ண மீன்கள் இடம்பெற்றுள்ளன
28 July 2019 7:09 PM GMT

சுற்றுலா பயணிகளை கவர்ந்த மீன்கள் கண்காட்சி : 100 வகையிலான வண்ண மீன்கள் இடம்பெற்றுள்ளன

ஊட்டியில் தனியார் பொழுதுபோக்கு மையம் ஒன்றில் நடந்து வரும் வண்ண மீன்கள் கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.