"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என வட தமிழகத்திலும் சிவகங்கை, மதுரை,ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழகத்திலும், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்