சந்திரயான்- 2 - முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு

சந்திராயன் - 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான்- 2 - முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு
x
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் சார்பில் சந்திரயான்-2 பணியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். நிலவில் விண்கலத்தை இறக்கும் சக்திப் படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பது பெருமை கூறியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்