தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அரசு சமாளிக்கும் - வேலுமணி
தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அதை சமாளிக்க அரசால் முடியும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அதை சமாளிக்க அரசால் முடியும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீரை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பட்டியலிட்டார்.
Next Story