ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதில் எந்த பாதிப்பும் இல்லை - எஸ்.பி வேலுமணி

சென்னையில் 210 குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் ஒரு டி.எம்.சி. அளவுக்கு நீர் தேக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதில் எந்த பாதிப்பும் இல்லை - எஸ்.பி வேலுமணி
x
சென்னையில் 210 குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும், இதனால், ஒரு டி.எம்.சி. அளவுக்கு நீர் தேக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும்  அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் பகுதியில் உள்ள எரி மற்றும் கோயில் குளங்களை தூர்வாரும் பணியினை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்