ராமநாதபுரம் : விறுவிறு மஞ்சுவிரட்டு - மல்லுக்கட்டிய வீரர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் : விறுவிறு மஞ்சுவிரட்டு - மல்லுக்கட்டிய வீரர்கள்
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், வீரர்கள், போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்