22 மீனவருக்கு செயற்கைக் கோள் தொலைபேசி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் விசை படகு மீனவர்களுக்கு, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியத்தில், 22 செயற்கைக் கோள் தொலைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் விசை படகு மீனவர்களுக்கு, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியத்தில், 22 செயற்கைக் கோள் தொலைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு, அதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருவைக் குளத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ஐஸ் பிளாண்ட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story